Raittaa Raanga Theriyalaya Theriyalaya

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ரைட்டா ராங்கா தெரியலயா தெரியலயா
செல்லும் பாதை புரியலயா புரியலயா
ஃபியரும் டவுட்டும் மைன்டில்லயா மைன்டில்லயா (2)
லைப் எல்லாம் வெறும் கன்ஃபியூசனா கன்ஃபியூசனா (2)
ஐயம் தே வே என்று சொன்னாரே
வழியை உருவாக்கி கொடுப்பாரே
ஆஸ்க் அன்ட் ஐ வில் என்றா ரே (2)
கேட்டுப்பார் பதில் தருவாரே (2)