raajavin jeya kambiram
ராஜாவின் ஜெய கெம்பீரம் அல்லேலூயா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ராஜாவின் ஜெய கெம்பீரம் அல்லேலூயா
பொல்லாத சாத்தானை சிதறடிப்போம்
சிதறடிப்போம் நாங்கள் சிதறடிப்போம்
இயேசுவின் நாமத்தில் முறியடிப்போம்
1. ராஜாதி ராஜாவும் எங்களுடனே
கர்த்தாதி கர்த்தாவும் எங்களுடனே
தேவாதி தேவனும் எங்களுடனே
வெற்றி மேல் வெற்றி
என்றும் பெற்றிடுவோமே
2. இரட்சண்ய தலைச்சீரா எமக்கு உண்டு
ஆவியின் பட்டயமும் எமக்கு உண்டு
ஆயத்த பாதரட்சை எமக்கு உண்டு
அந்தகார வல்லமையை விரட்டிடுவோம்
3. பாதாள ஆவிகளும் விலகிடுதே
பாதாள சாத்தானும் ஓடிடுதே
தெய்வீக வெளிச்சமும் வீசிடுதே
தேவதூதர் கூட்டமும் வந்திடுதே
rajavin jeya kempeeram allelooya
pollatha saththanai sitharatippoom
sitharatippoom nangkal sitharatippoom
iyesuvin namaththil muriyatippoom
1. rajathi rajavum engkalutane
karththathi karththavum engkalutane
thevathi thevanum engkalutane
verri mel verri
enrum perrituvoome
2. iratsanya thalaisseera emakku untu
aaviyin pattayamum emakku untu
aayaththa patharatsai emakku untu
anthakara vallamaiyai virattituvoom
3. pathala aavikalum vilakituthe
pathala saththanum ootituthe
theyveeka velissamum veesituthe
thevathoothar koottamum vanthituthe
ராஜாவின் ஜெய கெம்பீரம் அல்லேலூயா
rajavin jeya kempeeram allelooya
பொல்லாத சாத்தானை சிதறடிப்போம்
pollatha saththanai sitharatippoom
சிதறடிப்போம் நாங்கள் சிதறடிப்போம்
sitharatippoom nangkal sitharatippoom
இயேசுவின் நாமத்தில் முறியடிப்போம்
iyesuvin namaththil muriyatippoom
1. ராஜாதி ராஜாவும் எங்களுடனே
1. rajathi rajavum engkalutane
கர்த்தாதி கர்த்தாவும் எங்களுடனே
karththathi karththavum engkalutane
தேவாதி தேவனும் எங்களுடனே
thevathi thevanum engkalutane
வெற்றி மேல் வெற்றி
verri mel verri
என்றும் பெற்றிடுவோமே
enrum perrituvoome
2. இரட்சண்ய தலைச்சீரா எமக்கு உண்டு
2. iratsanya thalaisseera emakku untu
ஆவியின் பட்டயமும் எமக்கு உண்டு
aaviyin pattayamum emakku untu
ஆயத்த பாதரட்சை எமக்கு உண்டு
aayaththa patharatsai emakku untu
அந்தகார வல்லமையை விரட்டிடுவோம்
anthakara vallamaiyai virattituvoom
3. பாதாள ஆவிகளும் விலகிடுதே
3. pathala aavikalum vilakituthe
பாதாள சாத்தானும் ஓடிடுதே
pathala saththanum ootituthe
தெய்வீக வெளிச்சமும் வீசிடுதே
theyveeka velissamum veesituthe
தேவதூதர் கூட்டமும் வந்திடுதே
thevathoothar koottamum vanthituthe