Puyal Kaatrinil En karangalai song Lyrics
புயல் காற்றினில் என் கரங்களை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
புயல் காற்றினில் என் கரங்களை பிடித்தவர் நீரே
பெரும் இரைச்சலில் என்னை அணைத்திடும் நல் தகப்பனும் நீரே
உருவாக்கிடும் உந்தன் வார்த்தை
உரு மாற்றிடும் உந்தன் வார்த்தை
உதவி செய்யும் உந்தன் வார்த்தை
எனக்காய் செய்திடுதே
எதுவும் இல்லாமலே அனைத்தையும் கண்டவர் நீர்
நான் எதுவும் காணவில்லை ஆனால் காண்பது நிச்சயமே
காணவில்லை என்று சொல்லி சிரிப்பவர் ஆயிரம் பேர்
என் தேவனோ நான் கண்டதை கண்டார்
நடப்பது நிச்சயமே
உள்ளம் கையளவு நன்மையை காண செய்தீர்
பெரும் நன்மையின் இரைச்சல் என்றேன்
நீரோ நல்லது என்று சொன்னீர்
நன்மை அருகில் இல்லை என்று சொன்னவர் ஆயிரம் பேர்
என் தேவனோ அவர் நன்மையை பொழிந்தார் தொடர்வது நிச்சயமே
puyal karrinil en karangkalai pitiththavar neere
perum iraissalil ennai anaiththitum nal thakappanum neere
uruvakkitum unthan varththai
uru marritum unthan varththai
uthavi seyyum unthan varththai
enakkay seythituthe
ethuvum illamale anaiththaiyum kantavar neer
nan ethuvum kanavillai aanal kanpathu nissayame
kanavillai enru solli sirippavar aayiram per
en thevanoo nan kantathai kantar
natappathu nissayame
ullam kaiyalavu nanmaiyai kana seytheer
perum nanmaiyin iraissal enren
neeroo nallathu enru sonneer
nanmai arukil illai enru sonnavar aayiram per
en thevanoo avar nanmaiyai pozhinthar thotarvathu nissayame