Puthu Vazhi Thiranthidum Deva song lyrics

புதுவழி திறந்திடும் தேவா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

புதுவழி திறந்திடும் தேவா
புதுவழி திறந்திடுமே
தடைகளை நீக்கிடும் நாதா
தடைகளை நீக்கிடுமே
உம்மையே நம்பி உள்ளேன் உம்மையே நம்புகிறேன் உம்மையே நம்பி உள்ளேன் உம்மையே நம்புகிறேன்
சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடாதிருப்பீரே-2
அதிசயமானவர் நீர் அற்புதமானவர் செய்வதில் வல்லவர் இயேசு நீர் ஒருவரே-2
2.செங்கடல் பிளந்ததே யோர்தான் பிரிந்ததே
சத்துரு சேனைகள் மூழ்கியே போனதே-2
வனாந்திரம் மாறுதே உன் வறட்சியும் நீங்குதே
ஐசுவரியம் ஆஸ்தியும் உன்னிடம் வருதே-2
நிந்தைகள் நீங்குதே உன் வெட்கமும் விலகுதே
தோழ்விகள் மறையுதே இனி வெற்றிகள் தெரடருமே-2
உமது செயல்களை என்னால் கிரகிக்க முடியல
மனதிலும் தோன்றல என்னால் சொல்லவும் முடியலே-2.
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya