puthu patal thantheere ummai pata vaiththire

புது பாடல் தந்தீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

புது பாடல் தந்தீரே உம்மை பாட வைத்திரே
ஆயிரங்கள் பல ஆயிரங்கள் உண்மை
பாடினாலும் என் ஆசை என்றும் தீராதையா
1.சங்கீதங்களை இன்பமாய் பாடி உம்மையை நான் உயர்த்துவேன்
நான் ஆவியோடும் பாடுவேன் கருத்தோடும் பாடுவேன்
2. இன்பத்திலும் துன்பத்திலும் உண்மையே நான் பாடுவேன்
இரவும் பகலும் என்று பார்க்காமல் உம்மையே நான் பாடுவேன்
3. எனக்கு தீமை செய்யாதவரை நன்மை மட்டும்
செய்தபடியால் உம்மை நான் பாடுவேன்
நீரே பேசும் தெய்வம் என்று நாள்தோறும் பாடுவேன்
புது பாடல் தந்தீரே பாடல் வரிகள், Puthu paadal thantheerae lyrics