puthu paatu paadu
புதுப்பாட்டு பாடு ஜெபத்தோடு பாடு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
புதுப்பாட்டு பாடு ஜெபத்தோடு பாடு
பரலோகம் இறங்கிடுமே
சந்தோஷத்தோடு கர்த்தருக்காய் பாடு
கவலைகள் நீங்கிடுமே!'
1. பெயர் சொல்லி அழைத்தார்
கரத்தினால் அணைத்தார்
அக்னியின் ஜுவாலை அழிக்காது காத்தார்
தண்ணீரைக் கடந்தாலும்
என்னைத் தூக்கினார்
கண்ணீரில் நனைந்தாலும்
என்னைத் தாங்கினார்
2. காரிருள் சூழ்ந்தும் பயம் ஒன்றும் இல்லை
நெரிந்த என் வாழ்வு முறிவதுமில்லை
அவர் நாம மகிமைக்காக உயர்த்திடுவார்
களிமண் நான் அவர் நாமம் உயர்த்திடுவேன்
3. நாற்றமுள்ள வாழ்க்கை நறுமணமாகும்.
அக்கிரமம் நீக்கி பசும் பொன்னாய் மாறும்
புது எண்ணெய் அபிஷேகம் ஊற்றிடுவார்
கனியுள்ள வாழ்க்கையாய் மாற்றிடுவார்
puthuppattu patu jepaththootu patu
paralookam irangkitume
santhooshaththootu karththarukkay patu
kavalaikal neengkitume!'
1. peyar solli azhaiththar
karaththinal anaiththar
akniyin juvalai azhikkathu kaththar
thanneeraik katanthalum
ennaith thookkinar
kanneeril nanainthalum
ennaith thangkinar
2. karirul soozhnthum payam onrum illai
nerintha en vazhvu murivathumillai
avar nama makimaikkaka uyarththituvar
kaliman nan avar namam uyarththituven
3. narramulla vazhkkai narumanamakum.
akkiramam neekki pasum ponnay marum
puthu enney apishekam oorrituvar
kaniyulla vazhkkaiyay marrituvar
புதுப்பாட்டு பாடு ஜெபத்தோடு பாடு
puthuppattu patu jepaththootu patu
பரலோகம் இறங்கிடுமே
paralookam irangkitume
சந்தோஷத்தோடு கர்த்தருக்காய் பாடு
santhooshaththootu karththarukkay patu
கவலைகள் நீங்கிடுமே!'
kavalaikal neengkitume!'
1. பெயர் சொல்லி அழைத்தார்
1. peyar solli azhaiththar
கரத்தினால் அணைத்தார்
karaththinal anaiththar
அக்னியின் ஜுவாலை அழிக்காது காத்தார்
akniyin juvalai azhikkathu kaththar
தண்ணீரைக் கடந்தாலும்
thanneeraik katanthalum
என்னைத் தூக்கினார்
ennaith thookkinar
கண்ணீரில் நனைந்தாலும்
kanneeril nanainthalum
என்னைத் தாங்கினார்
ennaith thangkinar
2. காரிருள் சூழ்ந்தும் பயம் ஒன்றும் இல்லை
2. karirul soozhnthum payam onrum illai
நெரிந்த என் வாழ்வு முறிவதுமில்லை
nerintha en vazhvu murivathumillai
அவர் நாம மகிமைக்காக உயர்த்திடுவார்
avar nama makimaikkaka uyarththituvar
களிமண் நான் அவர் நாமம் உயர்த்திடுவேன்
kaliman nan avar namam uyarththituven
3. நாற்றமுள்ள வாழ்க்கை நறுமணமாகும்.
3. narramulla vazhkkai narumanamakum.
அக்கிரமம் நீக்கி பசும் பொன்னாய் மாறும்
akkiramam neekki pasum ponnay marum
புது எண்ணெய் அபிஷேகம் ஊற்றிடுவார்
puthu enney apishekam oorrituvar
கனியுள்ள வாழ்க்கையாய் மாற்றிடுவார்
kaniyulla vazhkkaiyay marrituvar