puthu marram – Puthu Matram

புது மாற்றம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

புது மாற்றம் – Puthu Matram
Siruvar Padalgal Vol – 12 Puthu Matram
புது மாற்றம் என்னில் தெரியுது
ல ல ல லா
புதிய வாழ்வு மலர்ந்தது
ல ல ல லா -2
பாவமெல்லாம் தொலைந்தது
இயேசுவின் கிருபை கிடைத்தது -2- புது மாற்றம்
1.பாவத்திலிருந்து விடுதலையடைந்தேனே
யேசுவாலே மீட்கப்பட்டேனே-2
இனி நான் அல்லவே வாழ்வது கிறிஸ்துவே-2
மறுபடியும் நடந்திடுவேன் சாட்சியாய் வாழ்வேன்-2