Puthu Manithanaaga

புது மனிதனாக
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

புது மனிதனாக என்னை நீர் மாற்றிவிடும்
உம் கரம் கொண்டு என்னை புதிதாக்கிடும்-2
என் குயவனே, களிமண் நான்
பயன்படும் பாத்திரமாய் வனைந்திடும்-2
1.உடைந்து போன ஒரு பாத்திரம் நான்
உறுதியாக என்னை வனைந்திடும் – முழுதும்
உடைந்து போன ஒரு பாத்திரம் நான்
உறுதியாக என்னை வனைந்திடும்
2.அழுக்கான ஒரு பாத்திரம் நான்
அழகாக என்னை வனைந்திடும் – பாவ
அழுக்கான ஒரு பாத்திரம் நான்
அழகாக என்னை வனைந்திடும்