puththam puthu nalai – Putham Puthu Nalai
புத்தம் புது நாளை
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
புத்தம் புது நாளை – Putham Puthu Nalai
புத்தம் புது நாளை
என் கண்கள் காண
அருள் தந்த என் இயேசுவே
இந்நாள் முழுதும்
என்னோடு இருந்து
வழி காட்டும் என் இயேசுவே – 2
போற்றி போற்றி இயேசுவே – 2
நன்றி நன்றி இயேசுவே – 2
ஆமென்
puththam puthu nalai – Putham Puthu Nalai
puththam puthu nalai
en kankal kana
arul thantha en iyesuve
innal muzhuthum
ennootu irunthu
vazhi kattum en iyesuve – 2
poorri poorri iyesuve – 2
nanri nanri iyesuve – 2
aamen
புத்தம் புது நாளை – Putham Puthu Nalai
puththam puthu nalai – Putham Puthu Nalai
புத்தம் புது நாளை
puththam puthu nalai
என் கண்கள் காண
en kankal kana
அருள் தந்த என் இயேசுவே
arul thantha en iyesuve
இந்நாள் முழுதும்
innal muzhuthum
என்னோடு இருந்து
ennootu irunthu
வழி காட்டும் என் இயேசுவே – 2
vazhi kattum en iyesuve – 2
போற்றி போற்றி இயேசுவே – 2
poorri poorri iyesuve – 2
நன்றி நன்றி இயேசுவே – 2
nanri nanri iyesuve – 2
ஆமென்
aamen