puthiyathor valkai yesu
புதியதோர் வாழ்க்கை இயேசு தந்தாரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
புதியதோர் வாழ்க்கை இயேசு தந்தாரே
பழையவை மாற்றி ஜீவனை அளித்தாரே (2)
என்ன ஆனந்தம்
ஆஹா பேரின்பம் (2)
என்றும் பாடுவேன்
தினம் பாடுவேன்
அல்லேலுயா பாடுவேன் (2)
சிறியவன் என்னை புழுதியில் கண்டெடுத்தார்
எளியவன் என்னை குப்பையில் மீட்டெடுத்தார்
என் சிறுமையை முற்றும் மாற்றினார்
என் தாழ்வில் என்னை நினைத்தார்
சிகரத்தின் மேலாய் என்னை உயர்த்தினாரே
துயரத்தை மறந்து என்றென்றும் உழைத்திடுவேன்
ஒளிவீசுவேன் பயன்படுவேன்
என் சிறந்த வாழ்வை கொடுப்பேன்
கழுகினைப் போல பெலனை அளித்திட்டாரே
சத்துவம் அளித்து புத்துயிர்தந்திட்டாரே
என் கவலைகள் எல்லாம் மாற்றினார்
என் சுமைகள் யாவும் நீக்கினார்
puthiyathoor vazhkkai iyesu thanthare
pazhaiyavai marri jeevanai aliththare (2)
enna aanantham
aaha perinpam (2)
enrum patuven
thinam patuven
alleluya patuven (2)
siriyavan ennai puzhuthiyil kantetuththar
eliyavan ennai kuppaiyil meettetuththar
en sirumaiyai murrum marrinar
en thazhvil ennai ninaiththar
sikaraththin melay ennai uyarththinare
thuyaraththai maranthu enrenrum uzhaiththituven
oliveesuven payanpatuven
en sirantha vazhvai kotuppen
kazhukinaip poola pelanai aliththittare
saththuvam aliththu puththuyirthanthittare
en kavalaikal ellam marrinar
en sumaikal yavum neekkinar
புதியதோர் வாழ்க்கை இயேசு தந்தாரே
puthiyathoor vazhkkai iyesu thanthare
பழையவை மாற்றி ஜீவனை அளித்தாரே (2)
pazhaiyavai marri jeevanai aliththare (2)
என்ன ஆனந்தம்
enna aanantham
ஆஹா பேரின்பம் (2)
aaha perinpam (2)
என்றும் பாடுவேன்
enrum patuven
தினம் பாடுவேன்
thinam patuven
அல்லேலுயா பாடுவேன் (2)
alleluya patuven (2)
சிறியவன் என்னை புழுதியில் கண்டெடுத்தார்
siriyavan ennai puzhuthiyil kantetuththar
எளியவன் என்னை குப்பையில் மீட்டெடுத்தார்
eliyavan ennai kuppaiyil meettetuththar
என் சிறுமையை முற்றும் மாற்றினார்
en sirumaiyai murrum marrinar
என் தாழ்வில் என்னை நினைத்தார்
en thazhvil ennai ninaiththar
சிகரத்தின் மேலாய் என்னை உயர்த்தினாரே
sikaraththin melay ennai uyarththinare
துயரத்தை மறந்து என்றென்றும் உழைத்திடுவேன்
thuyaraththai maranthu enrenrum uzhaiththituven
ஒளிவீசுவேன் பயன்படுவேன்
oliveesuven payanpatuven
என் சிறந்த வாழ்வை கொடுப்பேன்
en sirantha vazhvai kotuppen
கழுகினைப் போல பெலனை அளித்திட்டாரே
kazhukinaip poola pelanai aliththittare
சத்துவம் அளித்து புத்துயிர்தந்திட்டாரே
saththuvam aliththu puththuyirthanthittare
என் கவலைகள் எல்லாம் மாற்றினார்
en kavalaikal ellam marrinar
என் சுமைகள் யாவும் நீக்கினார்
en sumaikal yavum neekkinar