puthiya vanam amaippoom
புதிய வானம் அமைப்போம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs and Roman Catholic Songs collection.
புதிய வானம் அமைப்போம்
புதிய பூமி சமைப்போம் – 2
நாளைய தலைவர்கள் நாம் ஆவோம்
இறையரசமைத்திடுவோம் – 2
புதிய வானம் அமைப்போம்
புதிய பூமி சமைப்போம்
1. மனிதரிடையிலே கடவுள் வாழ்கிறார்
அவரே நம்மை இயங்க செய்கிறார் – 2
தடைகள் அனைத்தும் தகர்த்திடுவார்
தரணியின் தரத்தினை உயர்த்திடுவோம் – 2
2. மனிதர் மனதிலே புனிதம் வளரவே
மனித மரபுகள் மாண்பில் உயரவே – 2
இறைமகன் துணையுடன் பயணம் செய்வோம்
தலைமுறை மீட்புர உழைத்திடுவோம் – 2
puthiya vanam amaippoom
puthiya poomi samaippoom – 2
nalaiya thalaivarkal nam aavoom
iraiyarasamaiththituvoom – 2
puthiya vanam amaippoom
puthiya poomi samaippoom
1. manitharitaiyile katavul vazhkirar
avare nammai iyangka seykirar – 2
thataikal anaiththum thakarththituvar
tharaniyin tharaththinai uyarththituvoom – 2
2. manithar manathile punitham valarave
manitha marapukal manpil uyarave – 2
iraimakan thunaiyutan payanam seyvoom
thalaimurai meetpura uzhaiththituvoom – 2
புதிய வானம் அமைப்போம்
puthiya vanam amaippoom
புதிய பூமி சமைப்போம் – 2
puthiya poomi samaippoom – 2
நாளைய தலைவர்கள் நாம் ஆவோம்
nalaiya thalaivarkal nam aavoom
இறையரசமைத்திடுவோம் – 2
iraiyarasamaiththituvoom – 2
புதிய வானம் அமைப்போம்
puthiya vanam amaippoom
புதிய பூமி சமைப்போம்
puthiya poomi samaippoom
1. மனிதரிடையிலே கடவுள் வாழ்கிறார்
1. manitharitaiyile katavul vazhkirar
அவரே நம்மை இயங்க செய்கிறார் – 2
avare nammai iyangka seykirar – 2
தடைகள் அனைத்தும் தகர்த்திடுவார்
thataikal anaiththum thakarththituvar
தரணியின் தரத்தினை உயர்த்திடுவோம் – 2
tharaniyin tharaththinai uyarththituvoom – 2
2. மனிதர் மனதிலே புனிதம் வளரவே
2. manithar manathile punitham valarave
மனித மரபுகள் மாண்பில் உயரவே – 2
manitha marapukal manpil uyarave – 2
இறைமகன் துணையுடன் பயணம் செய்வோம்
iraimakan thunaiyutan payanam seyvoom
தலைமுறை மீட்புர உழைத்திடுவோம் – 2
thalaimurai meetpura uzhaiththituvoom – 2