purva natkalai ninaidhu
பூர்வ நாட்களை நினைத்து
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பூர்வ நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்
செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்
எத்தனையோ நன்மைகள் செய்தீர் அய்யா
நித்தம் நன்றி சொல்லி துதிப்பேன் அய்யா
1. பாவியாக இருந்த என்னை தேடிவந்தீரே
உம் இரத்ததாலே என் பாவம் போக்கிவிட்டீரே
கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன்
நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன் – அய்யா
2. கரம் பிடித்து உம் சொந்தம் ஆக்கிக் கொண்டீர்
கவலை பயம் எதுவுமின்றி காத்துக் கொண்டீர்
கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன்
நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன் – அய்யா
3. உந்தன் துதி பாடல் எந்தன் ஆவி தந்தீர்
எந்த நாளும் உம் பாதம் அமரச் செய்தீர்
கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன்
நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன்
4. நானும் எந்தன் வீட்டாரும் என்றென்றும்
உண்மையுடன் உந்தன் பணி செய்திடுவோம்
உயிருள்ள நாளெல்லாம் உம்மையே நேசிப்போம்
வாழ்வோ தாழ்வோ உந்தன் பின் செல்வோம்
poorva natkalai ninaiththup parkkiren
seyalkalaiyellam thiyanikkiren
eththanaiyoo nanmaikal seytheer ayya
niththam nanri solli thuthippen ayya
1. paviyaka iruntha ennai thetivantheere
um iraththathale en pavam pookkivitteere
kooti kooti nanrikal pati pati solkiren
nati unthan pathame theti varukinren – ayya
2. karam pitiththu um sontham aakkik konteer
kavalai payam ethuvuminri kaththuk konteer
kooti kooti nanrikal pati pati solkiren
nati unthan pathame theti varukinren – ayya
3. unthan thuthi patal enthan aavi thantheer
entha nalum um patham amaras seytheer
kooti kooti nanrikal pati pati solkiren
nati unthan pathame theti varukinren
4. nanum enthan veettarum enrenrum
unmaiyutan unthan pani seythituvoom
uyirulla nalellam ummaiye nesippoom
vazhvoo thazhvoo unthan pin selvoom