pumiyin kutile puthuppattinaip
பூமியின் குடிகளே புதுப்பாட்டினை பாடுங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பூமியின் குடிகளே புதுப்பாட்டினை பாடுங்கள்
கர்த்தரின் நாமத்தை கருத்துடன் பாடுங்கள்
இரட்ச்சிப்பின் செய்தியை நாளுக்கு நாளும் சொல்லுங்கள்
கர்த்தரின் மகிமையை ஜாதிகளுக்கு சொல்லுங்கள்
பெரியவரே நம் கர்த்தரே
ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர்
பயப்படத்தக்கவரே அவர்
வனாதி வானத்தைப் படைத்தவர்
மகிமையும் கனமும் அவருக்கே
வல்லமை மகத்துவம் அவரதே
காணிக்கையோடும் மகிமையை
அவருக்கு என்றும் செலுத்துங்கள்
பரிசுத்த அலங்காரத்துடன்
கர்த்தரை தொழுது கொள்ளுங்கள்
பூமியின் குடிகளே யாவரும்
கர்த்தர் முன்பாக நடுங்குங்கள்
வானமும் பூமியும் எழும்பட்டும்
சமுத்திர அலைகளும் முழங்கட்டும்
விருட்சங்களெல்லாம் பாடட்டும்
நாடும் களிகூர்ந்து மகிழட்டும்
ஆண்டவர் சீக்கிரம் வருகிறார்
பூமியை நியாயம் தீர்க்க வருகிறார்
பரிசுத்தவான்களும் ஆயத்தம்
ராஜாதி ராஜா வருகிறார்
poomiyin kutikale puthuppattinai patungkal
karththarin namaththai karuththutan patungkal
iratssippin seythiyai nalukku nalum sollungkal
karththarin makimaiyai jathikalukku sollungkal
periyavare nam karththare
sthooththarikkappataththakkavar
payappataththakkavare avar
vanathi vanaththaip pataiththavar
makimaiyum kanamum avarukke
vallamai makaththuvam avarathe
kanikkaiyootum makimaiyai
avarukku enrum seluththungkal
parisuththa alangkaraththutan
karththarai thozhuthu kollungkal
poomiyin kutikale yavarum
karththar munpaka natungkungkal
vanamum poomiyum ezhumpattum
samuththira alaikalum muzhangkattum
virutsangkalellam patattum
natum kalikoornthu makizhattum
aantavar seekkiram varukirar
poomiyai niyayam theerkka varukirar
parisuththavankalum aayaththam
rajathi raja varukirar
பூமியின் குடிகளே புதுப்பாட்டினை பாடுங்கள்
poomiyin kutikale puthuppattinai patungkal
கர்த்தரின் நாமத்தை கருத்துடன் பாடுங்கள்
karththarin namaththai karuththutan patungkal
இரட்ச்சிப்பின் செய்தியை நாளுக்கு நாளும் சொல்லுங்கள்
iratssippin seythiyai nalukku nalum sollungkal
கர்த்தரின் மகிமையை ஜாதிகளுக்கு சொல்லுங்கள்
karththarin makimaiyai jathikalukku sollungkal
பெரியவரே நம் கர்த்தரே
periyavare nam karththare
ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர்
sthooththarikkappataththakkavar
பயப்படத்தக்கவரே அவர்
payappataththakkavare avar
வனாதி வானத்தைப் படைத்தவர்
vanathi vanaththaip pataiththavar
மகிமையும் கனமும் அவருக்கே
makimaiyum kanamum avarukke
வல்லமை மகத்துவம் அவரதே
vallamai makaththuvam avarathe
காணிக்கையோடும் மகிமையை
kanikkaiyootum makimaiyai
அவருக்கு என்றும் செலுத்துங்கள்
avarukku enrum seluththungkal
பரிசுத்த அலங்காரத்துடன்
parisuththa alangkaraththutan
கர்த்தரை தொழுது கொள்ளுங்கள்
karththarai thozhuthu kollungkal
பூமியின் குடிகளே யாவரும்
poomiyin kutikale yavarum
கர்த்தர் முன்பாக நடுங்குங்கள்
karththar munpaka natungkungkal
வானமும் பூமியும் எழும்பட்டும்
vanamum poomiyum ezhumpattum
சமுத்திர அலைகளும் முழங்கட்டும்
samuththira alaikalum muzhangkattum
விருட்சங்களெல்லாம் பாடட்டும்
virutsangkalellam patattum
நாடும் களிகூர்ந்து மகிழட்டும்
natum kalikoornthu makizhattum
ஆண்டவர் சீக்கிரம் வருகிறார்
aantavar seekkiram varukirar
பூமியை நியாயம் தீர்க்க வருகிறார்
poomiyai niyayam theerkka varukirar
பரிசுத்தவான்களும் ஆயத்தம்
parisuththavankalum aayaththam
ராஜாதி ராஜா வருகிறார்
rajathi raja varukirar