pulli manaip poola thulli – Pulli Maanai Pola Thulli
புள்ளி மானைப் போல துள்ளி
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
புள்ளி மானைப் போல துள்ளி – Pulli Maanai Pola Thulli
புள்ளி மானைப் போல துள்ளித் துள்ளி ஓடு
பாவத்தை உதறிவிட்டு வேகமாக ஓடு
1.பந்தய சாலையில் ஓடு கவனமாக நீ ஓடு
விதிகளைக் கற்று நீ ஓடு வெற்றிக் கிரீடத்தை நாடு
2.விசுவாசத்தோடு நீ ஓடு நம்பிக்கையோடு நீ ஓடு
இயேசுவை நோக்கி நீ ஓடு பொறுமையோடு நீ ஓடு
pulli manaip poola thulli – Pulli Maanai Pola Thulli
pulli manaip poola thullith thulli ootu
pavaththai utharivittu vekamaka ootu
1.panthaya salaiyil ootu kavanamaka nee ootu
vithikalaik karru nee ootu verrik kireetaththai natu
2.visuvasaththootu nee ootu nampikkaiyootu nee ootu
iyesuvai nookki nee ootu porumaiyootu nee ootu