Pukalvai jerucalem un Aandavarai song lyrics
புகழ்வாய் ஜெருசலேம் உன் ஆண்டவரை
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
புகழ்வாய் ஜெருசலேம் உன் ஆண்டவரை
புகழ்வாய் சீயோனே உன் தேவனே
ஓசான்னா ஓசான்னா
தாவீதின் குமாரனுக்கு ஓசான்னா
இலங்கையின் சின்ன உரோமை என அழைக்கப்படும் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் சில்லாலையூர் பதியில் இலத்தீன் மொழியும் தமிழ் மொழியும் ஒருங்குசேர பாடிய பாடல்
அருட்திரு கலாநிதி மைக்கல் APR சவுந்தரநாயகம் அடிகளார் மற்றும் அருட்திரு பாலதாஸ் பிறையன் அடிகளார் இணைந்து பாடிய பாடல்
Pugalvaau Jerusaleam Un Aandavarai
ஆன்மீக புகழ்ச்சி கீதங்கள்
pukazhvay jerusalem un aantavarai
pukazhvay seeyoone un thevane
oosanna oosanna
thaveethin kumaranukku oosanna
ilangkaiyin sinna uroomai ena azhaikkappatum yazhppana maraimavattaththin sillalaiyoor pathiyil ilaththeen mozhiyum thamizh mozhiyum orungkusera patiya patal
arutthiru kalanithi maikkal APR savuntharanayakam atikalar marrum arutthiru palathas piraiyan atikalar inainthu patiya patal
Pugalvaau Jerusaleam Un Aandavarai
aanmeeka pukazhssi keethangkal