pudhu vazhvu
புது வாழ்வு தந்தீரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
புது வாழ்வு தந்தீரே
பாவி என்னை மீட்டு கொண்டீர்
ஏனோ என்னைத்தேடி வந்தீர்
உந்தன் அன்பு பெரியதே
மலைபோல துன்பம் சூழ்ந்தாலும்
பனி போல உருக செய்தீர்
நெரிந்த நாணலை போல் வாழ்ந்தேன்
தீப்பிளம்பாய் மாற்றி விட்டீர்
சோகங்களால் வாடும் போது
தாயாக ஆற்றி தேற்றினிர்
தனிமையில் வாடும் எனக்கு
உம் பிரசன்னம் ஆனந்தம் ஆனந்தம்
வாழ் நாளெல்லாம் பற்றிக்கொள்வேன்
உந்தன் அன்பை நான் பிரஸ்தாபிப்பேன்
அர்ப்பணித்தேன் என்னை இன்றே
அன்பரின் சேவைக்கே
நீர் என் முன் செல்லும் போதெல்லாம்
தோல்விகள் எனக்கில்லையே
உம் கரம் தாங்கி கொள்வதால்
வெற்றியை பற்றி கொள்வேன்
மலைகளை தாண்டிடுவேன்
பள்ளங்களை நான் கடப்பேன்
சிறைச்சாலை கதவுகள்
என் துதியினால் உடையுமே
puthu vazhvu thantheere
pavi ennai meettu konteer
enoo ennaiththeti vantheer
unthan anpu periyathe
malaipoola thunpam soozhnthalum
pani poola uruka seytheer
nerintha nanalai pool vazhnthen
theeppilampay marri vitteer
sookangkalal vatum poothu
thayaka aarri therrinir
thanimaiyil vatum enakku
um pirasannam aanantham aanantham
vazh nalellam parrikkolven
unthan anpai nan pirasthapippen
arppaniththen ennai inre
anparin sevaikke
neer en mun sellum poothellam
thoolvikal enakkillaiye
um karam thangki kolvathal
verriyai parri kolven
malaikalai thantituven
pallangkalai nan katappen
siraissalai kathavukal
en thuthiyinal utaiyume
புது வாழ்வு தந்தீரே
puthu vazhvu thantheere
பாவி என்னை மீட்டு கொண்டீர்
pavi ennai meettu konteer
ஏனோ என்னைத்தேடி வந்தீர்
enoo ennaiththeti vantheer
உந்தன் அன்பு பெரியதே
unthan anpu periyathe
மலைபோல துன்பம் சூழ்ந்தாலும்
malaipoola thunpam soozhnthalum
பனி போல உருக செய்தீர்
pani poola uruka seytheer
நெரிந்த நாணலை போல் வாழ்ந்தேன்
nerintha nanalai pool vazhnthen
தீப்பிளம்பாய் மாற்றி விட்டீர்
theeppilampay marri vitteer
சோகங்களால் வாடும் போது
sookangkalal vatum poothu
தாயாக ஆற்றி தேற்றினிர்
thayaka aarri therrinir
தனிமையில் வாடும் எனக்கு
thanimaiyil vatum enakku
உம் பிரசன்னம் ஆனந்தம் ஆனந்தம்
um pirasannam aanantham aanantham
வாழ் நாளெல்லாம் பற்றிக்கொள்வேன்
vazh nalellam parrikkolven
உந்தன் அன்பை நான் பிரஸ்தாபிப்பேன்
unthan anpai nan pirasthapippen
அர்ப்பணித்தேன் என்னை இன்றே
arppaniththen ennai inre
அன்பரின் சேவைக்கே
anparin sevaikke
நீர் என் முன் செல்லும் போதெல்லாம்
neer en mun sellum poothellam
தோல்விகள் எனக்கில்லையே
thoolvikal enakkillaiye
உம் கரம் தாங்கி கொள்வதால்
um karam thangki kolvathal
வெற்றியை பற்றி கொள்வேன்
verriyai parri kolven
மலைகளை தாண்டிடுவேன்
malaikalai thantituven
பள்ளங்களை நான் கடப்பேன்
pallangkalai nan katappen
சிறைச்சாலை கதவுகள்
siraissalai kathavukal
என் துதியினால் உடையுமே
en thuthiyinal utaiyume