Praise Baila Medley Tamil Christian song lyrics

ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

6/8 Song:
——————
ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்
அற்புதங்கள் நடக்குதே – 2
நேற்று அல்ல நாளை அல்ல
இன்றே நடக்குதே – 2
ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்
அற்புதங்கள் நடக்குதே – 2
பாவம் செய்த பாவிகள் எல்லாம்
நீதிமானாய் மாறுகின்றாரே – 2
நேற்று அல்ல நாளை அல்ல
இன்றே மாறுகின்றாரே – 2
ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்
அற்புதங்கள் நடக்குதே – 2
————————————————————————
கோடி கோடி நாமங்கள் world’ல உண்டு
ஆனாலும் உங்க நாமம் special நாமமே -2
ஜீவன தந்து இரட்சிப்ப தந்து
வாழ வச்சது உங்க நாமமே -2
உங்க நாமமே என் பட்டயம்
உங்க நாமமே எனக்கு கேடகம் -2
உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்
உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம் -2
————————————————————————
துதிக்கும் நமக்கோ தோல்வியில்லை
வெற்றி நிச்சயமே -2
பலங்கொண்டு திடமனதாயிருப்போமே
இந்த பாரதத்தை சுற்றி சுற்றி
சுதந்தரிப்போமே -2
இது எழுப்புதலின் நேரமல்லோ
யோசுவாவின் காலமல்லோ -2
எக்காளம் ஊதி எரிக்கோவை பிடிப்போம்
ஆரவார துதியோடு(ட) கானானுக்குள் நுழைவோம் -2
இது எழுப்புதலின் நேரமல்லோ
யோசுவாவின் காலமல்லோ -2
————————————————————————
அவர் வாக்குப்பண்ணுவார்விசிட் பண்ணுவார் சொன்னபடி செய்து முடிப்பார் -2
சொன்னதை செய்வார்செய்வதை சொல்வார்செய்யாத ஒன்றையுமேசொல்லவே மாட்டார் -2
அவர் வாக்குப்பண்ணுவார்விசிட் பண்ணுவார் சொன்னபடி செய்து முடிப்பார் -2
பொருத்தும் பாத்தாச்சுவயசும் ஆகி போச்சுகர்ப்பம் செத்து போச்சுகண்ணீரும் பெருகி போச்சு -2
சொன்னவர் செய்யாமல் போவாரோசொன்னதை மறந்து போவாரோ -2
அவர் வாக்குப்பண்ணுவார்விசிட் பண்ணுவார் சொன்னபடி செய்து முடிப்பார் -2
————————————————————————
கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்கண்மணி போல் உன்னை என்றும் காத்திடுவார் – 2
கலங்கிடாதே திகைத்திடாதேகர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே – 2
படுகுழியில் நீ விழுந்தாலும்பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார் – 2அக்கினியில் நீ நடந்தாலும்எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே – 2
கலங்கிடாதே திகைத்திடாதேகர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே – 2
அதிசயம் அற்புதம் நடக்குதே – Athisayam Arputham Nadakuthae
আসবেন প্রভু মেঘরথে | Asben Provu Meghorothe | Bengali Christian song | Rony Biswas
Halleluiah Stuti Gao Sobe | Bengali Christian song | New Jesus Song | Rony Biswas