pozhuthu vidikirathu poga
பொழுது விடிகிறது போக விடு என்று
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பொழுது விடிகிறது போக விடு என்று
தூதன் சொன்னாலும்
அழுது அழுது ஆரேவாதம்
பெறாமல் விடமாட்டேன் நான் – 2
பெறாமல் விடமாட்டேன்
பெறாமல் விடமாட்டேன்
ஆசீர்வாத அலைகளை நான்
காணாமல் விடமாட்டேன் – 2
1. இஸ்ரவேலே என்றழைக்கும்
வரை உம்மை விடமாட்டோ என்னை
ஆசீர்வாத கற்றாய் மாற்றும்
வரையும் விடமாட்டேன்
உம்மைவிட மாட்டேன் நான் – 2
உம்மைவிட மாட்டேன் என்னை
ஆசீர்வாத ஊற்றாய் மாற்றும்
வரையும் விடமாட்டேன்
2. ஆபிரகாமே என்றழைக்கும் வரை
உம்மைவிடமாட்டேன் என்
விசுவாசத்தை உறுதிப்படுத்தும்
வரையும் விடமாட்டேன்
உம்மை விடமாட்டேன் நான் – 2
உம்மை விடமாட்டேன்
என் விசுவாசத்தை உறுதிப்படுத்தும்
வரையும் விடமாட்டேன்
3. ஆகாரே என்றழைக்கும் வரை
உம்மை விட மாட்டேன் உம்
கண்ணீரை கண்டேன் என்னும் வரை
உம்மை விட மாட்டேன் – 2
உம்மை விட மாட்டேன் நான்
உம்மை விட மாட்டேன்
உன் கண்ணீரை கண்டேன் என்னும் வரி
உம்மை விட மாட்டேன்
pozhuthu vitikirathu pooka vitu enru
thoothan sonnalum
azhuthu azhuthu aarevatham
peramal vitamatten nan – 2
peramal vitamatten
peramal vitamatten
aaseervatha alaikalai nan
kanamal vitamatten – 2
1. isravele enrazhaikkum
varai ummai vitamattoo ennai
aaseervatha karray marrum
varaiyum vitamatten
ummaivita matten nan – 2
ummaivita matten ennai
aaseervatha oorray marrum
varaiyum vitamatten
2. aapirakame enrazhaikkum varai
ummaivitamatten en
visuvasaththai uruthippatuththum
varaiyum vitamatten
ummai vitamatten nan – 2
ummai vitamatten
en visuvasaththai uruthippatuththum
varaiyum vitamatten
3. aakare enrazhaikkum varai
ummai vita matten um
kanneerai kanten ennum varai
ummai vita matten – 2
ummai vita matten nan
ummai vita matten
un kanneerai kanten ennum vari
ummai vita matten
பொழுது விடிகிறது போக விடு என்று
pozhuthu vitikirathu pooka vitu enru
தூதன் சொன்னாலும்
thoothan sonnalum
அழுது அழுது ஆரேவாதம்
azhuthu azhuthu aarevatham
பெறாமல் விடமாட்டேன் நான் – 2
peramal vitamatten nan – 2
பெறாமல் விடமாட்டேன்
peramal vitamatten
பெறாமல் விடமாட்டேன்
peramal vitamatten
ஆசீர்வாத அலைகளை நான்
aaseervatha alaikalai nan
காணாமல் விடமாட்டேன் – 2
kanamal vitamatten – 2
1. இஸ்ரவேலே என்றழைக்கும்
1. isravele enrazhaikkum
வரை உம்மை விடமாட்டோ என்னை
varai ummai vitamattoo ennai
ஆசீர்வாத கற்றாய் மாற்றும்
aaseervatha karray marrum
வரையும் விடமாட்டேன்
varaiyum vitamatten
உம்மைவிட மாட்டேன் நான் – 2
ummaivita matten nan – 2
உம்மைவிட மாட்டேன் என்னை
ummaivita matten ennai
ஆசீர்வாத ஊற்றாய் மாற்றும்
aaseervatha oorray marrum
வரையும் விடமாட்டேன்
varaiyum vitamatten
2. ஆபிரகாமே என்றழைக்கும் வரை
2. aapirakame enrazhaikkum varai
உம்மைவிடமாட்டேன் என்
ummaivitamatten en
விசுவாசத்தை உறுதிப்படுத்தும்
visuvasaththai uruthippatuththum
வரையும் விடமாட்டேன்
varaiyum vitamatten
உம்மை விடமாட்டேன் நான் – 2
ummai vitamatten nan – 2
உம்மை விடமாட்டேன்
ummai vitamatten
என் விசுவாசத்தை உறுதிப்படுத்தும்
en visuvasaththai uruthippatuththum
வரையும் விடமாட்டேன்
varaiyum vitamatten
3. ஆகாரே என்றழைக்கும் வரை
3. aakare enrazhaikkum varai
உம்மை விட மாட்டேன் உம்
ummai vita matten um
கண்ணீரை கண்டேன் என்னும் வரை
kanneerai kanten ennum varai
உம்மை விட மாட்டேன் – 2
ummai vita matten – 2
உம்மை விட மாட்டேன் நான்
ummai vita matten nan
உம்மை விட மாட்டேன்
ummai vita matten
உன் கண்ணீரை கண்டேன் என்னும் வரி
un kanneerai kanten ennum vari
உம்மை விட மாட்டேன்
ummai vita matten