pothum pothum aiyaa
போதும் போதும் ஐயா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
போதும் போதும் ஐயா உந்தன் கிருபை
உலகில் எனக்கு கிடைத்த நல் அருமை
நீரே போதும் நீரே போதும் எனக்கு
உலகில் நீர் இன்றி வாழ்வேது எனக்கு
பொன்னும் பொருளும் எனக்கு வேண்டாம்
மண்ணின் ஆசை எனக்கு வேண்டாம்
பட்டம் பதவி எனக்கு வேண்டாம்
பதவி ஆசை எனக்கு வேண்டாம்
காசு பணம் எனக்கு வேண்டாம்
மாசுபட்ட வாழ்க்கை வேண்டாம்
வேசித்தன வாழ்க்கை வேண்டாம்
விருப்பமில்லா கடவுள் வேண்டாம்
வாழும் உலகில் சின்ன கோலம்
மனித வாழ்வு கொஞ்ச காலம்
ஓடும் நிமிடம் நிலைத்ததும் இல்லை
மனித வாழ்வு நிலைத்ததும் இல்லை
poothum poothum aiya unthan kirupai
ulakil enakku kitaiththa nal arumai
neere poothum neere poothum enakku
ulakil neer inri vazhvethu enakku
ponnum porulum enakku ventam
mannin aasai enakku ventam
pattam pathavi enakku ventam
pathavi aasai enakku ventam
kasu panam enakku ventam
masupatta vazhkkai ventam
vesiththana vazhkkai ventam
viruppamilla katavul ventam
vazhum ulakil sinna koolam
manitha vazhvu konysa kalam
ootum nimitam nilaiththathum illai
manitha vazhvu nilaiththathum illai
போதும் போதும் ஐயா உந்தன் கிருபை
poothum poothum aiya unthan kirupai
உலகில் எனக்கு கிடைத்த நல் அருமை
ulakil enakku kitaiththa nal arumai
நீரே போதும் நீரே போதும் எனக்கு
neere poothum neere poothum enakku
உலகில் நீர் இன்றி வாழ்வேது எனக்கு
ulakil neer inri vazhvethu enakku
பொன்னும் பொருளும் எனக்கு வேண்டாம்
ponnum porulum enakku ventam
மண்ணின் ஆசை எனக்கு வேண்டாம்
mannin aasai enakku ventam
பட்டம் பதவி எனக்கு வேண்டாம்
pattam pathavi enakku ventam
பதவி ஆசை எனக்கு வேண்டாம்
pathavi aasai enakku ventam
காசு பணம் எனக்கு வேண்டாம்
kasu panam enakku ventam
மாசுபட்ட வாழ்க்கை வேண்டாம்
masupatta vazhkkai ventam
வேசித்தன வாழ்க்கை வேண்டாம்
vesiththana vazhkkai ventam
விருப்பமில்லா கடவுள் வேண்டாம்
viruppamilla katavul ventam
வாழும் உலகில் சின்ன கோலம்
vazhum ulakil sinna koolam
மனித வாழ்வு கொஞ்ச காலம்
manitha vazhvu konysa kalam
ஓடும் நிமிடம் நிலைத்ததும் இல்லை
ootum nimitam nilaiththathum illai
மனித வாழ்வு நிலைத்ததும் இல்லை
manitha vazhvu nilaiththathum illai