Poshippavar Neere

போஷிப்பவர் நீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே (2)
பரிகாரி நீரே என் இரட்சகரும் நீரே (2)
1.சோர்ந்து போனாயோ கவலைப்படாதே
இயேசு உன்னை சுமப்பார் மகிழ்ச்சியாக்குவார்
2. இயேசு நீர் பெரியவர் ஏல்ஷடாய் நீர் வல்லவர் – உலகம் வனாந்திரம் பரலோகம் மகிழ்ச்சியே
3. தண்ணீர் மேல் நடந்தார் அற்புதங்கள் செய்திட்டார் – உன் பிரச்சனை எம்மாத்திரம் எண்ணிப்பார் ஓர் நிமிடம்
அல்லேலூயா பாடுவோம்
தேவனை துதிப்போம்