Poraduven Poraduven

போராடுவேன் போராடுவேன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Poraduven Poraduven – போராடுவேன் போராடுவேன்
போராடுவேன் போராடுவேன்
போராடுவேன் போராடுவேன்
ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன்
அந்த எலியவை போல நான் ஜெபித்திடுவேன்-2- போராடுவேன்
1.மோசேயை போல நான் ஜெபித்திடுவேன்
சீனாய் மலைமேல் ஜெபித்திடுவேன்-2
மறுரூபமாகும் வரை விடமாட்டேன்
தேவனை முக முகமாய் தரிசிப்பேன்-2- போராடுவேன்
2.தானியேல் போல நான் ஜெபித்திடுவேன்
தினம் மூன்று வேளை ஜெபித்திடுவேன்-2
கட்டுவேன் கட்டுவேன் சிங்கத்தின் வாயை
கட்டுவேன் கட்டுவேன் எதிரியின் வாயை-2- போராடுவேன்
3.பவுலும் ஷீலாவை போல் ஜெபித்திடுவேன்
சிறையின் நடுவிலே ஜெபித்திடுவேன்-2
கதவுகள் திறக்கும் வரை விடமாட்டேன்
கட்டுகள் நீங்கும் வரை ஜெபித்திடுவேன்-2- போராடுவேன்