Poovai Poola Menmainavar

பூவைப் போல மென்மையானவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பூவைப் போல மென்மையானவர்
பஞ்சை போல தூய்மையானவர்
தேனை போல இனிமையானவர்
இயேசு மென்மையானவர்
இயேசு தூய்மையானவர்
இயேசு இனிமையானவர்
பரலோகில் வசிப்பவர்
என்னை நேசிப்பவர்
எனக்குள்ளே வசிப்பவர்
என்னோடிருப்பவர் -இயேசு
ஞானத்தை தருபவர்
என்னை பாது காப்பவர்
பாவத்தை மன்னிப்பவர்
பரிசுத்தம் தருபவர் -இயேசு