poothanaiyil periyavare

போதனையில் பெரியவரே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

போதனையில் பெரியவரே
வாருமையா போதகரே – 2
மாசில்லா பரிசுத்தரே வாருமையா போதகரே
ஆவியால் என்னை அபிஷேகம்பண்ண
வாருமையா போதகரே – 2
1. குருடருக்கு வழிகாட்ட
வாருமையா போதகரே – 2 – மாசில்லா
2. மதியில்லா எங்கள் நடுவில் மகிமையாய்
வாருமையா போதகரே – 2 – மாசில்லா
3. இருளான எம்மை வெளிச்சத்தால் நிரப்ப
வாருமையா போதகரே – 2 – மாசில்லா
4. தேனிலும் இனிய உம் குரலைக் கேட்க
வாருமையா போதகரே – 2 – மாசில்லா
5. உயிருள்ள உம்மை தொடர
வாருமையா போதகரே – 2 – மாசில்லா
6.ஒருவராய் பெரிய அதிசயம் செய்ய
வாருமையா போதகரே – 2 -மாசில்லா
7. ஆராதனையில் அன்பானவரே
வாருமையா போதகரே – 2 – மாசில்லா
போதனையில் பெரியவரே பாடல் வரிகள், Pothanaiyil Periyavarae lyrics