poorruvoom poorruvoom karththathi – Pottruvom Pottruvom Karthathi

போற்றுவோம் போற்றுவோம் கர்த்தாதி
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

போற்றுவோம் போற்றுவோம் கர்த்தாதி – Pottruvom Pottruvom Karthathi
போற்றுவோம் போற்றுவோம் கர்த்தாதி கரத்தனை
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் மகிமையின் ராஜனை
நீதியின் தேவனின் உயர்ந்த நாமத்தை
எல்லோரும் ஒருமித்து உயர்த்துவோம்
ஜெயம் ஜெயம் அல்லேலூயா
கர்த்தர் நாமம் ஜெயம்
இயேசு நாமம் ஜெயம்
என்று நாமும் ஆர்பரிப்போம்
1.சபையும் மந்தையை போஷித்து காப்பார்
நீதியின் பாதையில் நடத்தி செல்வார்
சகோதரர் ஒருமித்து வாசம் செய்வோமே
ஆண்டவர் நாமத்தை உயர்த்துவோம் – ஜெயம்
2.ஊழியர் சீசரை ஒரே மந்தை ஆக்குவார்
ஒரே ஆவி ஐக்கியமும் தந்து அபிஷேகிப்பர்
பிதா சுதன் ஆவி ஐக்கியம் போலவே
ஒருமித்து தேவ நாமம் உயர்த்துவோம் – ஜெயம்
3.காணாமல் போனதை மந்தையில் சேர்ப்பார்
உன்னத தேவனின் அன்பினை ஊற்றுவார்
பார் எங்கும் சுவிஷேசம் பரவ செய்வோமே
இணைந்து இயேசு நாமம் உயர்த்துவோம் – ஜெயம்