poolookaththin theepam iyesu!

பூலோகத்தின் தீபம் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பூலோகத்தின் தீபம் இயேசு!
பூலோகத்தின் தீபம் இயேசு!
மனஸ்தாபத்தோடு வா.
உன் பாவம் போக்குவார்;
பூலோகத்தின் தீபம் இயேசு!
The light of the world is Jesus!
And if you come to Him
He’ll cleanse your soul from sin,
The light of the world is Jesus!