pookkalil ellam sirantha poo – Pookalil Ellaam Sirantha Poo

பூக்களில் எல்லாம் சிறந்த பூ
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

பூக்களில் எல்லாம் சிறந்த பூ – Pookalil Ellaam Sirantha Poo
பூக்களில் எல்லாம் சிறந்த பூ மன்னிப்பு
அதை கொடுத்துப்பார் வாழ்வில் வரும் தித்திப்பு
அன்பில் இதுதான் உயர்ந்த பண்பு
நல்ல கிறிஸ்தவனுக்கு உரிய பண்பு
1. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக்காட்டு
ஏசுவே இதற்கு நல்ல எடுத்துக் காட்டு
2. பரம பிதா நம் பாவங்களை மன்னிப்பது போல
பிறரின் தப்பிதங்களை நாமும் மன்னித்திட வேண்டும்