ponnana neram ithu
பொன்னான நேரம் இது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பொன்னான நேரம் இது ஒ... ஓ...
பொன்னான நேரம் இது -2
வானம் பூமி படைத்தவர்
என்னோடு பேசும் நேரம் இது
மண்ணானவன் நான் பேசுவேன்
விண்ணான தேவன் செவிக்கொடுப்பீர்
ஆராதனை ஆராதனை - 8
உமக்கே ஆராதனை ஒ... ஓ
உமக்கே ஆராதனை
1.கண்ணாக என்னை காக்கும் தேவன் நீரே
கருத்தாய் விசாரிக்கும் கர்த்தன் நீரே - 2
உமக்கே ஆராதனை ஒ... ஓ...
உமக்கே ஆராதனை
2.பொன்னான ராஜ்ஜியத்தின் அதிபதியே
மண்ணான எம் உயிருக்கு காவலரே - 2
உமக்கே ஆராதனை ஒ... ஓ...
உமக்கே ஆராதனை
3.ஜீவாதிபதியாய் இருப்பவரே
மீட்பவர் காப்பவர் என்றும் நீரே - 2
உமக்கு ஆராதனை ஒ... ஓ...
உமக்கே ஆராதனை
ponnana neram ithu o... oo...
ponnana neram ithu -2
vanam poomi pataiththavar
ennootu pesum neram ithu
mannanavan nan pesuven
vinnana thevan sevikkotuppeer
aarathanai aarathanai - 8
umakke aarathanai o... oo
umakke aarathanai
1.kannaka ennai kakkum thevan neere
karuththay visarikkum karththan neere - 2
umakke aarathanai o... oo...
umakke aarathanai
2.ponnana rajjiyaththin athipathiye
mannana em uyirukku kavalare - 2
umakke aarathanai o... oo...
umakke aarathanai
3.jeevathipathiyay iruppavare
meetpavar kappavar enrum neere - 2
umakku aarathanai o... oo...
umakke aarathanai
பொன்னான நேரம் இது ஒ... ஓ...
ponnana neram ithu o... oo...
பொன்னான நேரம் இது -2
ponnana neram ithu -2
வானம் பூமி படைத்தவர்
vanam poomi pataiththavar
என்னோடு பேசும் நேரம் இது
ennootu pesum neram ithu
மண்ணானவன் நான் பேசுவேன்
mannanavan nan pesuven
விண்ணான தேவன் செவிக்கொடுப்பீர்
vinnana thevan sevikkotuppeer
ஆராதனை ஆராதனை - 8
aarathanai aarathanai - 8
உமக்கே ஆராதனை ஒ... ஓ
umakke aarathanai o... oo
உமக்கே ஆராதனை
umakke aarathanai
1.கண்ணாக என்னை காக்கும் தேவன் நீரே
1.kannaka ennai kakkum thevan neere
கருத்தாய் விசாரிக்கும் கர்த்தன் நீரே - 2
karuththay visarikkum karththan neere - 2
உமக்கே ஆராதனை ஒ... ஓ...
umakke aarathanai o... oo...
உமக்கே ஆராதனை
umakke aarathanai
2.பொன்னான ராஜ்ஜியத்தின் அதிபதியே
2.ponnana rajjiyaththin athipathiye
மண்ணான எம் உயிருக்கு காவலரே - 2
mannana em uyirukku kavalare - 2
உமக்கே ஆராதனை ஒ... ஓ...
umakke aarathanai o... oo...
உமக்கே ஆராதனை
umakke aarathanai
3.ஜீவாதிபதியாய் இருப்பவரே
3.jeevathipathiyay iruppavare
மீட்பவர் காப்பவர் என்றும் நீரே - 2
meetpavar kappavar enrum neere - 2
உமக்கு ஆராதனை ஒ... ஓ...
umakku aarathanai o... oo...
உமக்கே ஆராதனை
umakke aarathanai