ponguthae inbam punnagai ponguthae

பொங்குதே இன்பம் புன்னகை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பொங்குதே இன்பம் புன்னகை
பொங்குதே பொன்னான நாளிது (2)
இல்லையே துன்பம் எண்ணிலா
நன்மைகள் நம் இயேசு தந்தாருங்க
பாடு பாடு தாளத்தோடு பாடு
நல்லவரா இயேசுவை கொண்டாடு
1. பெருக்குதல் பெருகுமே நன்மைகள் பெருகுதே
வருகுதே வருகுதே ஆசீர்வாதம் வருகுதே
பூரணத்தை கொண்டாடும் பண்டிகை இது
ஆண்டவரின் அணுகிடகம் பொங்கி வழியுதே
2. விழைவிலே ஆண்டவருக்கு முதன்மை எடுத்து நிறைவிலே தந்து நாம் கனம்பண்ணுவோம்
அறுவடை நாளின் பண்டிகை இது
ஆண்டவரின் கட்டளையால் நடந்தேறுமே