Ponaal Pogatum poda En Aandavar song lyrics

போனால் போகட்டும் போடா
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

போனால் போகட்டும் போடா என் ஆண்டவரே என் கூட தாண்டா -2
என் ஆண்டவரே என் கூட தாண்டா
1.நான் நம்பின மனிதரெல்லாம்
என்னை நடுத்தெருவில் விட்டு போனாங்க -2
மழையில நனைஞ்ச மரணத்தை பார்த்தேன்-2
என் நம்பிக்கையை நீர்தானையா -4
2.நான் சோர்ந்து போன நேரமெல்லாம் என்னை தூக்கி விட யாரும் இல்லையே -2 காலில் காலில் விழுந்தேன் கதறிஅழுதேன் -2
என் நம்பிக்கையை நீர்தானையா -4
3.என் நிம்மதியை கெடுத்து போட்டு அவங்க நிம்மதியா தூங்குவது என்ன -2 நியாயத்தின் பக்கம் என் தேவன் தண்டிக்காமல் விடுவாரா -2
என் நம்பிக்கையை நீர்தானையா -4