polae polae isravelae
போலே போலே இஸ்ரவேலே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
போலே போலே போலே இஸ்ரவேலே
மேலே மேலே மேலே கிருபையாலே
ஒரு தந்தையைப் போலே
ஒரு தாயை போலே
சிநேகிதனை போல இஸ்ரவேலே
காக்கின்ற செட்டைகளோடு
சுமக்கின்ற கழுகினைப்போலே
கன்மலையின் மேலே வெடிப்பின் உள்ளே
தங்கும் நேச புறாவை போலே
பெந்தெகொஸ்தே நாளின் ஆவி போலே
பொழிகின்ற ஆவி மழையாலே
அக்னி நாவை போல பல பாஷையாலே
பேசும் ஆவியானவர் போலே போலே
poole poole poole isravele
mele mele mele kirupaiyale
oru thanthaiyaip poole
oru thayai poole
sinekithanai poola isravele
kakkinra settaikalootu
sumakkinra kazhukinaippoole
kanmalaiyin mele vetippin ulle
thangkum nesa puravai poole
penthekosthe nalin aavi poole
pozhikinra aavi mazhaiyale
akni navai poola pala pashaiyale
pesum aaviyanavar poole poole
போலே போலே போலே இஸ்ரவேலே
poole poole poole isravele
மேலே மேலே மேலே கிருபையாலே
mele mele mele kirupaiyale
ஒரு தந்தையைப் போலே
oru thanthaiyaip poole
ஒரு தாயை போலே
oru thayai poole
சிநேகிதனை போல இஸ்ரவேலே
sinekithanai poola isravele
காக்கின்ற செட்டைகளோடு
kakkinra settaikalootu
சுமக்கின்ற கழுகினைப்போலே
sumakkinra kazhukinaippoole
கன்மலையின் மேலே வெடிப்பின் உள்ளே
kanmalaiyin mele vetippin ulle
தங்கும் நேச புறாவை போலே
thangkum nesa puravai poole
பெந்தெகொஸ்தே நாளின் ஆவி போலே
penthekosthe nalin aavi poole
பொழிகின்ற ஆவி மழையாலே
pozhikinra aavi mazhaiyale
அக்னி நாவை போல பல பாஷையாலே
akni navai poola pala pashaiyale
பேசும் ஆவியானவர் போலே போலே
pesum aaviyanavar poole poole