Podhigai Thamizhil Lyrics
பொதிகைத் தமிழில்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பல்லவி
பொதிகைத் தமிழில் புலமை எடுத்தேன் உன்னைப் பாடவே!
எதுகை மோனைக் கலவை தொடுத்தேன் உன்னைப் பாடவே!
அநுபல்லவி
நல்லவனே! எல்லாம் வல்லவனே!
நாக்களும் பாக்களும் புகழ்பவனே!
முள்ளையும் மலராய்க் கொய்பவனே!
முகிலையும் துகிலாய் நெய்பவனே!
இறைவா! தலைவா! என்னிலே வா!
நிறைவாய் அருள் தா……
சரணங்கள்
1) கடலை இரண்டாய்ப் பிளந்தவனே!
கடல்மேல் தடம்வைத்து நடந்தவனே!
கடலையும் காற்றையும் கடிந்தவனே!
கடல்போல் அன்பைப் பொழிந்தவனே! – இறைவா! தலைவா!
2) உடலுக்கு உயிரைக் கொடுத்தவனே!
உடலாய்ப் பிறவி எடுத்தவனே!
உடலைச் சிலுவையில் தைத்தவனே!
உடலை விருந்தாய் வைத்தவனே! – இறைவா! தலைவா!
3) மரத்தின் தொழிலைச் செய்தவனே!
மரத்தை எனக்காய்ச் சுமந்தவனே!
மரத்தின் கனிதந்த தீவினையை
மரத்தில் மடிந்து தீர்த்தவனே!- இறைவா! தலைவா!
4) சொல்லாய் முதலில் இருந்தவனே!
சொல்லால் எல்லாம் படைத்தவனே!
சொல்லால் ஓதும் மறையவனே!
சொல்லில் அடங்கா இறையவனே! – இறைவா! தலைவா!
Podhigai Thamizhil Lyrics In English
pallavi
pothikaith thamizhil pulamai etuththen unnaip patave!
ethukai moonaik kalavai thotuththen unnaip patave!
anupallavi
nallavane! ellam vallavane!
nakkalum pakkalum pukazhpavane!
mullaiyum malarayk koypavane!
mukilaiyum thukilay neypavane!
iraiva! thalaiva! ennile va!
niraivay arul tha……
saranangkal
1) katalai irantayp pilanthavane!
katalmel thatamvaiththu natanthavane!
katalaiyum karraiyum katinthavane!
katalpool anpaip pozhinthavane! – iraiva! thalaiva!
2) utalukku uyiraik kotuththavane!
utalayp piravi etuththavane!
utalais siluvaiyil thaiththavane!
utalai virunthay vaiththavane! – iraiva! thalaiva!
3) maraththin thozhilais seythavane!
maraththai enakkays sumanthavane!
maraththin kanithantha theevinaiyai
maraththil matinthu theerththavane!- iraiva! thalaiva!
4) sollay muthalil irunthavane!
sollal ellam pataiththavane!
sollal oothum maraiyavane!
sollil atangka iraiyavane! – iraiva! thalaiva!