Pirassanname um pirasanname

பிரசன்னமே உம் பிரசன்னமே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பிரசன்னமே உம் பிரசன்னமே
குறைகளை நிறைவாக்கும் பிரசன்னமே
கைகளும் கால்களும் கட்டபட்டன
ஊழிய பாதைகள் அடைபட்டன
சிறைச்சாலையிலும் உம் பிரசன்னமே புதுவாசல்களை திறந்திடுமே
வெள்ளியும் பொன்னுமோ என்னிடமில்லை
மேலான நாமம் இயேசு நாமமே
பலவீனத்திலும் உம் பிரசன்னமே
புது கிருபைகளை தந்திடுமே