piranthare piranthare namakkakave
பிறந்தாரே நமக்காகவே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
பிறந்தாரே பிறந்தாரே நமக்காகவே
தாவிதின் குமாரன் இன்று மணில் பிறந்தார்
மெய்ப்பார்கள் வாழ்திட
தூதர்கள் பாடிட
பரன் யேசு வின்னை விட்டுப் மணில் வந்தாரே
பாவங்கள் போகிட
சாபங்கள் நீக்கிட
பராலோகம விட்டுப் இன்று மணில் வந்தாரே
சாதனை விழுத்திட
இராட்சிப்பை ஈந்திட
பரிகார பாலியாக மணில் வந்தாரே
piranthare piranthare namakkakave
thavithin kumaran inru manil piranthar
meypparkal vazhthita
thootharkal patita
paran yesu vinnai vittup manil vanthare
pavangkal pookita
sapangkal neekkita
paralookama vittup inru manil vanthare
sathanai vizhuththita
iratsippai eenthita
parikara paliyaka manil vanthare
பிறந்தாரே பிறந்தாரே நமக்காகவே
piranthare piranthare namakkakave
தாவிதின் குமாரன் இன்று மணில் பிறந்தார்
thavithin kumaran inru manil piranthar
மெய்ப்பார்கள் வாழ்திட
meypparkal vazhthita
தூதர்கள் பாடிட
thootharkal patita
பரன் யேசு வின்னை விட்டுப் மணில் வந்தாரே
paran yesu vinnai vittup manil vanthare
பாவங்கள் போகிட
pavangkal pookita
சாபங்கள் நீக்கிட
sapangkal neekkita
பராலோகம விட்டுப் இன்று மணில் வந்தாரே
paralookama vittup inru manil vanthare
சாதனை விழுத்திட
sathanai vizhuththita
இராட்சிப்பை ஈந்திட
iratsippai eenthita
பரிகார பாலியாக மணில் வந்தாரே
parikara paliyaka manil vanthare