piranthar piranthar – Piranthar Piranthar Yesu

பிறந்தார் பிறந்தார்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பிறந்தார் பிறந்தார் – Piranthar Piranthar Yesu
பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்
விண்ணும் மண்ணும் வாழ்த்திடவே
வான தூதர் சேனை எல்லாம் வாழ்த்து பாடி மகிழுதையா
வானவராம் இயேசு இன்று பிறந்தாரே
பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்
விண்ணும் மண்ணும் வாழ்த்திடவே X 2
பாவங்கள் போக்கிடவே பாரினில் கிறிஸ்து பிறந்தார் x 2
நம்மையெல்லாம் மீட்க வந்தார் உலகத்தை ஜெயிக்க வந்தார் x 2
பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்
விண்ணும் மண்ணும் வாழ்த்திடவே X 2
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயராய் கிறிஸ்து பிறந்தார்
கலங்காதே திகையாதே நம் மீட்பர் பிறந்து விட்டார்
பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்
விண்ணும் மண்ணும் வாழ்த்திடவே X 2