Piranthaar Yesu Piranthaar Deivam song lyrics
கொண்டாட்டமே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
பிறந்தார் இயேசு பிறந்தார்.
தெய்வம் மனிதனாய் பிறந்தார்
உதித்தார் மண்ணில் உதித்தார்
மனிதரை மீட்கவே உதித்தார்.
அ. ப.
Happy Christmas கொண்டாட்டமே
இயேசு பிறந்தார் சந்தோஷமே.
Merry Christmas ஆனந்தமே
நம்மை மீட்டார் பேரின்பமே.
சரணம்
இருளை நீக்கும் பேரொளியாய்
வாழ்வில் வந்தார் ஒளியானவர்
பாவம் போக்கும் பரிகாரியாய்
உலகில் வந்தார் நம் இரட்சகர்
அதிசயமானவர் அவர் நாமம்
ஆலோசனை கர்த்தர் பெரியவரே.
வல்லமயுள்ள தேவனவர்
நித்திய பிதா சமாதான பிரபு
மரணமே உந்தன் கூர் எங்கே ?
பாதாளமே உந்தன் ஜெயம் எங்கே?
மரணத்தை ஜெயமாக விழுங்கினவர்
அவதரித்தார் இந்த அவனியிலே
piranthar iyesu piranthar.
theyvam manithanay piranthar
uthiththar mannil uthiththar
manitharai meetkave uthiththar.
a. pa.
Happy Christmas kontattame
iyesu piranthar santhooshame.
Merry Christmas aananthame
nammai meettar perinpame.
saranam
irulai neekkum peroliyay
vazhvil vanthar oliyanavar
pavam pookkum parikariyay
ulakil vanthar nam iratsakar
athisayamanavar avar namam
aaloosanai karththar periyavare.
vallamayulla thevanavar
niththiya pitha samathana pirapu
maraname unthan koor engke ?
pathalame unthan jeyam engke?
maranaththai jeyamaka vizhungkinavar
avathariththar intha avaniyile
பிறந்தார் இயேசு பிறந்தார்.
piranthar iyesu piranthar.
தெய்வம் மனிதனாய் பிறந்தார்
theyvam manithanay piranthar
உதித்தார் மண்ணில் உதித்தார்
uthiththar mannil uthiththar
மனிதரை மீட்கவே உதித்தார்.
manitharai meetkave uthiththar.
அ. ப.
a. pa.
Happy Christmas கொண்டாட்டமே
Happy Christmas kontattame
இயேசு பிறந்தார் சந்தோஷமே.
iyesu piranthar santhooshame.
Merry Christmas ஆனந்தமே
Merry Christmas aananthame
நம்மை மீட்டார் பேரின்பமே.
nammai meettar perinpame.
சரணம்
saranam
இருளை நீக்கும் பேரொளியாய்
irulai neekkum peroliyay
வாழ்வில் வந்தார் ஒளியானவர்
vazhvil vanthar oliyanavar
பாவம் போக்கும் பரிகாரியாய்
pavam pookkum parikariyay
உலகில் வந்தார் நம் இரட்சகர்
ulakil vanthar nam iratsakar
அதிசயமானவர் அவர் நாமம்
athisayamanavar avar namam
ஆலோசனை கர்த்தர் பெரியவரே.
aaloosanai karththar periyavare.
வல்லமயுள்ள தேவனவர்
vallamayulla thevanavar
நித்திய பிதா சமாதான பிரபு
niththiya pitha samathana pirapu
மரணமே உந்தன் கூர் எங்கே ?
maraname unthan koor engke ?
பாதாளமே உந்தன் ஜெயம் எங்கே?
pathalame unthan jeyam engke?
மரணத்தை ஜெயமாக விழுங்கினவர்
maranaththai jeyamaka vizhungkinavar
அவதரித்தார் இந்த அவனியிலே
avathariththar intha avaniyile