Pinmari Munmari Ootrume
பின்மாரி முன்மாரி ஊற்றுமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பின்மாரி முன்மாரி ஊற்றுமே தேவா
அருள்மாரி இந்நேரம் தாருமே தேவா
ஊற்றிடும் தேவா ஊற்றிடும்
எங்கள் மீது இப்போதே ஊற்றிடும்
இரட்சிப்பின் ஊற்றுகள் சுரக்கட்டும்
அபிஷேகத்தின் ஆறுகள் ஓடட்டுமே
குருவிகள் பாடிடும் காலமல்லவா
காட்டுப்புறா சத்தமும் கேட்குதல்லவா
கல்லான உள்ளங்கள் உருகட்டுமே
கற்பாறைகள் ஆட்டைப்போல் துள்ளட்டுமே
தேசத்தில் எழுப்புதல் தாரும் இயேசுவே
அற்புதங்கள் அடையாளங்கள் செய்யும் இயேசுவே
வருகைக்காய் தேசத்தை சீர்ப்படுத்திட
தேசமதில் நேசரை சந்தித்திட ஆயத்தமாக்கிடும்
எந்தன் இயேசுவே பரலோகத்தின்
மகிமையை வீசச் செய்யுமே
பின்மாரி முன்மாரி ஊற்றுமே பாடல் வரிகள், Pinmari Munmari Oottrumae Lyrics
pinmaari Munmaari Oottumae Thaevaa
arulmaari Innaeram Thaarumae Thaevaa
Oottidum Thaevaa Oottidum
Engal Meethu Ippothae Oottidumae
iratchippin Oottukal Surakkattum
Apishaekaththin Aaruthal Odattumae
Kuruvikal Paadidum Kaalamallavaa
Kaattuppuraa Saththamum Kaetkuthallavaa
kallaana Ullangal Urukattumae
Karpaaraikal Aattaippol Thullattumae
Thaesaththil Elupputhal Thaarum Yesuvae
Arputhangal Ataiyaalangal
Seyyum Yesuvae
varukaikkaay Thaesaththai Seerppaduththida
Thaesamathil Naesarai Santhiththida
Aayaththamaakkidum Enthan Yesuvae
Paralokaththin Makimaiyai Veesach Seyyumae
பின்மாரி முன்மாரி ஊற்றுமே தேவா
pinmaari Munmaari Oottumae Thaevaa
அருள்மாரி இந்நேரம் தாருமே தேவா
arulmaari Innaeram Thaarumae Thaevaa
ஊற்றிடும் தேவா ஊற்றிடும்
Oottidum Thaevaa Oottidum
எங்கள் மீது இப்போதே ஊற்றிடும்
Engal Meethu Ippothae Oottidumae
இரட்சிப்பின் ஊற்றுகள் சுரக்கட்டும்
iratchippin Oottukal Surakkattum
அபிஷேகத்தின் ஆறுகள் ஓடட்டுமே
Apishaekaththin Aaruthal Odattumae
குருவிகள் பாடிடும் காலமல்லவா
Kuruvikal Paadidum Kaalamallavaa
காட்டுப்புறா சத்தமும் கேட்குதல்லவா
Kaattuppuraa Saththamum Kaetkuthallavaa
கல்லான உள்ளங்கள் உருகட்டுமே
kallaana Ullangal Urukattumae
கற்பாறைகள் ஆட்டைப்போல் துள்ளட்டுமே
Karpaaraikal Aattaippol Thullattumae
தேசத்தில் எழுப்புதல் தாரும் இயேசுவே
Thaesaththil Elupputhal Thaarum Yesuvae
அற்புதங்கள் அடையாளங்கள் செய்யும் இயேசுவே
Arputhangal Ataiyaalangal
வருகைக்காய் தேசத்தை சீர்ப்படுத்திட
varukaikkaay Thaesaththai Seerppaduththida
தேசமதில் நேசரை சந்தித்திட ஆயத்தமாக்கிடும்
Thaesamathil Naesarai Santhiththida
மகிமையை வீசச் செய்யுமே
Paralokaththin Makimaiyai Veesach Seyyumae