pin selven nan jeeva – Pin Selvean Naan Jeeva

பின் செல்வேன் நான் ஜீவ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பின் செல்வேன் நான் ஜீவ – Pin Selvean Naan Jeeva
பின் செல்வேன் நான் ஜீவ நாயகா!
பின் செல்வேன் நான் அருமை மீட்பா!
பின் செல்வேன் நான் மறுதலியேன்;
உம் பலத்தால் பின் செல்வேன்.
I’ll follow Thee of life the giver,
I’ll follow Thee, suffering Redeemer;
I follow Thee, deny Thee never;
By thy grace, I’ll follow Thee