Petrumama boatla Lyrics

பேருது மாமா
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

பேருது மாமா போட்ல
மீனு ஒன்னும் கிடைக்கல
மீனு ஒன்னும் கிடைக்கலனு சோகத்துல போட்ல
இயேசு ராஜா வந்தாரு
போட்ட கொஞ்சம் கேட்டாரு
கீழ்ப்படிந்த பேருது மாமா போட்ட தான் கொடுத்தாரே
ஏலேலோ ஐலசா
எலே எலே ஐலசா
ஏலேலோ ஐலசா
எலே எலே ஐலசா
இயேசு சொன்ன வார்த்தையால
வலையத் திரும்ப போட்டாரு
வலையத் திரும்ப போட்டதால
வல நிறைய மீனுங்க
இயேசுவின் வார்த்தைக்கு
எப்போதுமே கீழ்ப்படிவோம்
எப்போதுமே கீழ்ப்படிந்து
சந்தோஷமாய் வாழ்ந்திடுவோம்
ஏலேலோ ஐலசா
எலே எலே ஐலசா
ஏலேலோ ஐலசா
எலே எலே ஐலசா