pesuvathile thamathamay

பேசுவதிலே தாமதமாய்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

பேசுவதிலே தாமதமாய்
கேட்பதிலே தீவிரமாய்
இருப்போர் யாரும் கர்த்தரால்
மேன்மை பெறுவர்
1. இனிமையாகப் பேசுவது
இணக்கத்தைப் பெருக்கும்
நல்ல வார்த்தை பேசுவது
நட்பினைப் பெருக்கும்
2. அதிகமாகப் பேசுவது
ஆபத்தைத் தருமே
அளவுடனே பேசுவது
அன்பினை வளர்க்கும்.