Periya Kariyam Seithiduvaar Karthar

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பெரிய காரியம் செய்திடுவார் கர்த்தர்
பெரிய காரியம் செய்திடுவார் கர்த்தர்
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
எனக்காக யுத்தம் செய்வார் – இயேசு (2)