pelaveenan ennai pelavan enrazhaikka

பெலவீனன் என்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பெலவீனன் என்னை பெலவான் என்றழைக்க
உம் பெலன் போதுமே
சுகவீனன் என்னை சுகவான் என்றழைக்க
தொட்டால் போதுமே-2
என் பெலனே உம் வார்த்தையே
என் சுகமே உம் பிரசன்னமே
என் பெலனே உம் வார்த்தையே
என் சுகமே பிரசன்னமே
மருத்துவம் குறித்த கெடு நாள்
நீர் குறித்த தரிசனத்தை மாற்றவில்லை
மாந்தர்கள் சொல்லிட்ட பழி சொற்கள்
நீர் தந்த ஓட்டத்தை நிறுத்தவில்லை
என் பெலனே உம் வார்த்தையே
என் சுகமே உம் பிரசன்னமே-6