Pelanantra Paaththiram Naane
பெலனற்ற பாத்திரம் நானே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பெலனற்ற பாத்திரம் நானே – Belanattra Paathiram Naanae
பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன் பலமுறை தானே
உம் கரம் தொட்டென்னை வனையும்
உலகிற்கு உப்பாக மாற்றும்
பரமனே பரமனே பலமுறை வீழ்ந்தேனே
தேவனே தேவனே தேற்றியே மீட்டிடுமே
தனிமையில் வெறுமையில் தவிக்கையில்
தவறான எண்ணங்கள் ஆட்கொள்கையில்
தாவீதின் மனதை மாற்றியவர்
தயவாக என்னையும் (உம்) சாயலாக்கும்
2.வேதனை வெறுப்பில் வாடுகையில்
வழியொன்றும் அறியாது அலை பாய்கையில்
வனாந்திர வழியில் காப்பவரே
வழியினைக் காட்டும் என் மாலுமியே
சோதனை சோர்வில் விழுகையில்
சிம்சோன் போல் தவறிடும் வேளை தனில்
சமயத்தில் மீட்டிடும் வல்லவரே
சாட்சியாய் மாற்றும் என் வாழ்வினையே
pelanatta Paaththiram Naanae
paluthatainthaen Pala Murai Naanae (
2) Um Karam Thottennai
vanaiyum Ulakukku Uppaaka
maattum (2)
paramanae Paramanae Pala Murai
veetinanthaenae Thaevanae Thaevanae
thaettiyae Meetdidumae
1. Thanimaiyil Verumaiyil
thavikkaiyil Thavaraana Ennnangal
aatkolkaiyil (2)
thaaveethin Manathai Maattiyavar
thayavaaka Ennaiyum Um
saayalaakkumae!
2. Vaethanai Veruppil Vaadukaiyil
valiyontum Ariyaathu
alaipaaykaiyil (2)
vanaanthira Valiyil Kaaththavarae
valiyinaik Kaattum En
maalumiyae!
3. Sothanai Sorvil Veelkaiyil
paethurupol Thavaridum
vaelaikalil(2) Samayaththil
meetdidum Vallavarae Saatchiyaay
maattumenvaalvinaiyae!
பெலனற்ற பாத்திரம் நானே
pelanatta Paaththiram Naanae
பழுதடைந்தேன் பலமுறை தானே
paluthatainthaen Pala Murai Naanae (
உம் கரம் தொட்டென்னை வனையும்
2) Um Karam Thottennai
உலகிற்கு உப்பாக மாற்றும்
vanaiyum Ulakukku Uppaaka
பரமனே பரமனே பலமுறை வீழ்ந்தேனே
paramanae Paramanae Pala Murai
தேவனே தேவனே தேற்றியே மீட்டிடுமே
thaettiyae Meetdidumae
தனிமையில் வெறுமையில் தவிக்கையில்
1. Thanimaiyil Verumaiyil
தவறான எண்ணங்கள் ஆட்கொள்கையில்
aatkolkaiyil (2)
தாவீதின் மனதை மாற்றியவர்
thaaveethin Manathai Maattiyavar
தயவாக என்னையும் (உம்) சாயலாக்கும்
thayavaaka Ennaiyum Um
2.வேதனை வெறுப்பில் வாடுகையில்
2. Vaethanai Veruppil Vaadukaiyil
வழியொன்றும் அறியாது அலை பாய்கையில்
valiyontum Ariyaathu
வனாந்திர வழியில் காப்பவரே
vanaanthira Valiyil Kaaththavarae
வழியினைக் காட்டும் என் மாலுமியே
valiyinaik Kaattum En
சோதனை சோர்வில் விழுகையில்
3. Sothanai Sorvil Veelkaiyil
சமயத்தில் மீட்டிடும் வல்லவரே
meetdidum Vallavarae Saatchiyaay
சாட்சியாய் மாற்றும் என் வாழ்வினையே
maattumenvaalvinaiyae!