pazhaiyavai ozhinthu pooyirru – thevan

நன்றி சொல்லுவோம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பழையவை ஒழிந்து போயிற்று – தேவன்
எல்லாமே புதிதாக மாற்றினாரே – 2
நன்றி சொல்லுவோம்.
நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி சொல்லுவோம் – நாம்
நன்றி சொல்லுவோம்
நன்றி சொல்லுவோம்.
நடத்தி வந்த இயேசுவுக்கு
நன்றி சொல்லுவோம் – நாம்
1. குறைவுகளை அவர் நிறைவாக மாற்றினாரே
கோணலானதை அவர் நேராக மாற்றினாரே – 2
கடந்து வந்த பாதையில் – நம்மை கண்மனி போல் காத்தாரே – 2
2. எரிகோ மதில்கள் முன்பாக நின்றாலும்
செங்கடல் எதிராக வழி கொடாமல் போனாலும் – 2
பார்வோன் சூழ்ந்தாலும் – முன்செல்ல பயமே எனக்கில்லையே – 2