payaththai pookkavum santhooshaththai – Bayaththai Pokkavum Santhosathai

பயத்தை போக்கவும் சந்தோஷத்தை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பயத்தை போக்கவும் சந்தோஷத்தை – Bayaththai Pokkavum Santhosathai
பயத்தை போக்கவும் சந்தோஷத்தை கொடுக்கவும்
யூதரின் ராஜா பிறந்தாரு
அவர் நாமம் அதிசயமானவர்
அவர் நாமம் ஆலோசனை கர்த்தர்
1.அடிமையின் வாழ்வில் இருந்த என்னை மகிமையாய் மாற்ற பிறந்தாரு
துர்மார்க்கமாய் வாழ்ந்த ராஜாக்களை அழிக்க ஏசு ராஜா வந்தாரு
2.பாவத்தில் மூழ்கி இருந்த என்னை பரிசுத்தமாய் மாற்ற பிறந்தாரு
இருளில் இருந்த ஜனங்களை மீட்க நித்திய வெளிச்சமாய் வந்தாரு
3.நம்மோடு உறவு கொள்ள கன்னியின் வயிற்றில் இம்மானுவேலாய் பிறந்தாரு
பரலோக வாழ்வை சுதந்தரிக்க இரட்சகர் ஆகி வந்தாரு