payangkarangkal pirammippukal

பயங்கரங்கள் பிரம்மிப்புகள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பயங்கரங்கள் பிரம்மிப்புகள்
ஜாதிகள் முன் செய்துமுடித்தீர் – 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாயா – 2
உடன்படிக்கை செய்து விட்டீர்
உண்மையாக நிறைவேற்றுவீர்- 2
ராஜாக்களோடு அமர செய்தீர்
இராஜியங்களை அசைத்திடுவீர் – 2
செங்கடலை பிளந்துவிட்டீர்
யோர்தனாய் கடக்க செய்தீர் – 2
மாராவின் நீரை மறக்க செய்தீர்
ஏலிம்முக்குள் என்னை அமரசெய்தீர் – 2
என்னோடுஎன்றும் இருப்பவரே
எனக்காக வருபவரே – 2
ஆயத்தமாவேன் இயேசுவை சந்திக்க
முகமுகமாய் தரிசிக்க – 2