pavikalai iratsikka kiristhu iyesu vanthar pava sapa rookam neekka siluvaiyil mariththar
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs and Good Friday Songs collection.
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு வந்தார் பாவ சாப ரோகம் நீக்க சிலுவையில் மரித்தார்
இயேசுவின் இரத்தம் சகல பாவம் நீக்கும் சகல பாவம் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்
இயேசுவின் காயம் இன்றே சுகமாக்கும் இயேசுவின் காயம் பிணிகளை நீக்கும்
கல்வாரி சிலுவை நோக்கிடும் கல்மனம் உருகி ஓடிடும் சிலுவையாலே பகையை கொன்றார் பிசாசின் தலையை நசுக்கினார்
வறண்ட நிலத்தின் துளிர் போலவே இளங்கிளையின் துளிர் போலவே உனக்கு முன்னே எழும்பி நிற்கிறார் உன் மீட்பர் இரத்த வெள்ளம் பார்
சிலுவை மேன்மை உபதேசமே தேவ பெலன் தேவ வல்லமையே இரட்சிப்பின் ஊற்றில் பருகிட இரத்தம் சிந்தும் இயேசுவைப்பார்
தேவ அன்பை தோன்றச் செய்திட தேவ மைந்தன் உலகில் தோன்றினார் தேவ ஆவி தூய ஆவியால் தேவ அன்பின் ஊற்று பெருகிடும்
கிறிஸ்து அன்பின் அகலம் ஆழமும் நித்தம் நீளம் உயரம் அறிந்திட பரிசுத்த சபை ஐக்கியமே பரிசுத்தர் போல மாற்றுமே
அனுதினம் சிலுவை சுமந்திடு கர்த்தர் போல உன்னை வெறுத்திடு கர்த்தர் இயேசு கிறிஸ்து சிந்தையே இன்றும் என்றும் உன்னில் இருக்கட்டும்
உருக்கமான இயேசு அன்பிலே உன் வாழ்வு ஆழம் செல்லட்டும் இயேசுவை மட்டும் நோக்கிடு சிலுவை சகித்து ஓட்டம் ஓடிடு
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு பாடல் வரிகள், Paavigalai Ratchika Kiristhu Yesu Lyrics
pavikalai iratsikka kiristhu iyesu vanthar pava sapa rookam neekka siluvaiyil mariththar
iyesuvin iraththam sakala pavam neekkum sakala pavam neekki nammai suththikarikkum
iyesuvin kayam inre sukamakkum iyesuvin kayam pinikalai neekkum
kalvari siluvai nookkitum kalmanam uruki ootitum siluvaiyale pakaiyai konrar pisasin thalaiyai nasukkinar
varanta nilaththin thulir poolave ilangkilaiyin thulir poolave unakku munne ezhumpi nirkirar un meetpar iraththa vellam par
siluvai menmai upathesame theva pelan theva vallamaiye iratsippin oorril parukita iraththam sinthum iyesuvaippar
theva anpai thoonras seythita theva mainthan ulakil thoonrinar theva aavi thooya aaviyal theva anpin oorru perukitum
kiristhu anpin akalam aazhamum niththam neelam uyaram arinthita parisuththa sapai aikkiyame parisuththar poola marrume
anuthinam siluvai sumanthitu karththar poola unnai veruththitu karththar iyesu kiristhu sinthaiye inrum enrum unnil irukkattum
urukkamana iyesu anpile un vazhvu aazham sellattum iyesuvai mattum nookkitu siluvai sakiththu oottam ootitu
pavikalai iratsikka kiristhu iyesu patal varikal, Paavigalai Ratchika Kiristhu Yesu Lyrics