pavaththin parikaramthan enna? – Pavaththin Parikaaramthaan enna
பாவத்தின் பரிகாரம்தான் என்ன
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பாவத்தின் பரிகாரம்தான் என்ன? – Pavaththin Parikaaramthaan enna
What is the remedy for sin?
பாவத்திலிருந்து விடுபட மனிதன் அநேக வழிகளை முயற்சித்துக் கொண்டு இருக்கிறான். ஆனால், அது வீணாகத்தான் போகிறது. நம் சிந்தைகளிலும், வார்த்தைகளிலும், செயல்களிலும் பாவமானது ஊடுருவிறுக்கிறது. சிலர் இனிமேல் பாவம் செய்யக் கூடாது என்று உறுதியான தீர்மானங்கள் எடுக்கிறார்கள். ஆனால் அவ்வப்போது மீண்டும் மீண்டும் தோல்வியடைகிறார்கள். நாம் ஏற்கனவே, செய்த பாவங்களை நம் கிரியைகளினால் கழுவி விட முடியாது.
இந்த பெரிய பிரச்சனைக்கு, தேவன் ஏதாவது ஒரு பரிகாரம் ஏற்படுத்தினது உண்டா? ஆம், உலக இரட்சகரான இயேசு கிறிஸ்து பரிகாரமாக இருக்கிறார். ‘இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; இந்த நீதி இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் பலிக்கிறது’ (ரோமர் 3:21,22). “இப்படியிருக்க என்ற பதத்தின் அர்த்தம், கிறிஸ்துவின் சிலுவை மரணமும் அவருடைய உயிர்த்தெழுதலும் தான்”. அதற்கு முன்பாக தேவன் மனிதர்களுக்கு தங்களுடைய சொந்த கிரியைகள் மூலம் இரட்சிப்பை பெற முயற்சி செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார். ஆனால், அவர்களால் முடியவில்லை. தேவநீதியானது, அவருடைய வல்லமை, பரிசுத்தம் போன்ற சுபாவங்களின் கூட்டுத் தொகையாக இருக்கிறது. ‘சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும், அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்பட்டிருக்கிறது (ரோமர் 1:18), தேவ கோபமானது அவருடைய பரிசுத்தத்திற்கு எதிரான எல்லாவற்றிற்கும் மேலுள்ள தேவனுடைய சுபாவமாகவே இருக்கிறது.
இரட்சிப்பின் வழி
இயேசுகிறிஸ்து மனிதனுடைய பாவத்திலிருந்து நீதிமானாக மாற்றுவதற்கு இந்த உலகத்திற்கு வந்தார். அதற்காக அவன் மேல் தேவனுடைய அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்தினார். ஏற்கனவே குறிப்பிட்டபடி முதல் மனிதனான ஆதாம் மூலம்பாவம் உலகத்தில் பிரவேசித்தது. அதுபோல இயேசுகிறிஸ்து மூலம் மனிதர்களுக்கு இரட்சிப்பு கிடைத்திருக்கிறது. நம் கிரியைகளினால் நாம் பாவிகளாக மாறவில்லை. அதுபோல நம் கிரியைகளினால் தேவன் நம்மை இரட்சிக்கிறதும் இல்லை. ‘ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப் பட்டது போல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.’ (ரோமர் 5:19). ஆதாமின் கீழ்ப்படியாமையினால் நாம்
பாவிகளாப்பட்டாலும், கிறிஸ்துவின் கீழ்ப்படிதலினால் நம்மை நீதிமான்களாக மாற்றப்பட ஏதுவாக இருக்கிறது
Christmas Bible Verses and Their Significance
Psalm 91 – A Source of Strength and Comfort | Deeply Moving Bible Verses for Reflection
Come for All Things Are Now Ready: A Biblical Invitation to Abundance
Motivational Bible Verses for Inspired Living
Come For All Things Are Now Ready
pavaththin parikaramthan enna? – Pavaththin Parikaaramthaan enna
What is the remedy for sin?
pavaththilirunthu vitupata manithan aneka vazhikalai muyarsiththuk kontu irukkiran. aanal, athu veenakaththan pookirathu. nam sinthaikalilum, varththaikalilum, seyalkalilum pavamanathu ooturuvirukkirathu. silar inimel pavam seyyak kootathu enru uruthiyana theermanangkal etukkirarkal. aanal avvappoothu meentum meentum thoolviyataikirarkal. nam erkanave, seytha pavangkalai nam kiriyaikalinal kazhuvi vita mutiyathu.
intha periya pirassanaikku, thevan ethavathu oru parikaram erpatuththinathu unta? aam, ulaka iratsakarana iyesu kiristhu parikaramaka irukkirar. ‘ippatiyirukka, niyayappiramanamillamal thevaneethi veliyakkappattirukkirathu; intha neethi iyesukiristhuvaip parrum visuvasaththinal palikkirathu’ (roomar 3:21,22). “ippatiyirukka enra pathaththin arththam, kiristhuvin siluvai maranamum avarutaiya uyirththezhuthalum than”. atharku munpaka thevan manitharkalukku thangkalutaiya sontha kiriyaikal moolam iratsippai pera muyarsi seyvatharku oru santharppam kotuththar. aanal, avarkalal mutiyavillai. thevaneethiyanathu, avarutaiya vallamai, parisuththam poonra supavangkalin koottuth thokaiyaka irukkirathu. ‘saththiyaththai aniyayaththinale atakki vaikkira manusharutaiya ellavitha avapakthikkum, aniyayaththukkum viroothamay, thevakoopam vanaththilirunthu velippattirukkirathu (roomar 1:18), theva koopamanathu avarutaiya parisuththaththirku ethirana ellavarrirkum melulla thevanutaiya supavamakave irukkirathu.
iratsippin vazhi
iyesukiristhu manithanutaiya pavaththilirunthu neethimanaka marruvatharku intha ulakaththirku vanthar. atharkaka avan mel thevanutaiya anpaiyum, irakkaththaiyum velippatuththinar. erkanave kurippittapati muthal manithanana aatham moolampavam ulakaththil piravesiththathu. athupoola iyesukiristhu moolam manitharkalukku iratsippu kitaiththirukkirathu. nam kiriyaikalinal nam pavikalaka maravillai. athupoola nam kiriyaikalinal thevan nammai iratsikkirathum illai. ‘ore manushanutaiya keezhppatiyamaiyinale anekar pavikalakkap pattathu poola, oruvarutaiya keezhppatithalinale anekar neethimankalakkappatuvarkal.’ (roomar 5:19). aathamin keezhppatiyamaiyinal nam
pavikalappattalum, kiristhuvin keezhppatithalinal nammai neethimankalaka marrappata ethuvaka irukkirathu