pavaththin paraththai neekkivittar – Paavaththin Paaraththai Neekkivittar

பாவத்தின் பாரத்தை நீக்கிவிட்டார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாவத்தின் பாரத்தை நீக்கிவிட்டார் – Paavaththin Paaraththai Neekkivittar
பாவத்தின் பாரத்தை நீக்கிவிட்டார்,
காரிருள் போக்கி ஒளியைத் தந்தார்,
இப்போ என் நம்பிக்கைப் பாட்டிதுவே
இயேசு என் இரட்சணிய மூர்த்தி
Gone is my burden – He rolled it away
Opened eyes to the light of the day
Now in the fullness of joy I can say
I am happy, I’m happy in Jesus!