patuven aatuven makizh – Paaduvaen Aaduvaen Magzhil

பாடுவேன் ஆடுவேன் மகிழ்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாடுவேன் ஆடுவேன் மகிழ் – Paaduvaen Aaduvaen Magzhil
பாடுவேன் ஆடுவேன்
மகிழ் கொண்டாடுவேன்
நன்மைகள் செய்தாரேய்
எந்நாளும் துதிப்பான்
அச்சமில்லை பயமுமில்லையே
நேசருக்காய் ஆடிபாடுவேன்
ஆல்லேலூயா… ஆல்லேலுயா ..
1. இயேசுவின் நாமத்தில்
சாத்தானை ஜெயிப்பேன்
கிறிஸ்துவின் இரத்தத்தால்
நுகங்கள் முறிப்பேன்
2. இச்சையை ஜெயிப்பான்
எட்டி எட்டி உடைப்பன்
கர்த்தரின் பெலத்தால்
மோட்சம் சேருவேன்