patum paravaikal – Paadum Paravaigal
பாடும் பறவைகள்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
பாடும் பறவைகள் – Paadum Paravaigal
ஷலலாலா (2) ஷ லல லல லல்லல்லா
1. பாடும் பறவைகள் ஆடும் மயில்கள் ஜோடி ஜோடியாக நோவா பேழைக்குள் சென்றதே
காட்டு மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஜோடி ஜோடியாக நோவா பேழைக்குள் சென்றதே
மே மே ஆடுகள் இரண்டு
மா மா மாடுகள் இரண்டு
லொள் லொள் நாய்கள் இரண்டு
ஓடி வந்ததே நோவா பேழைக்குள் சென்றதே
2. 1,2,3,4,5,6,7,8 நோவாவின் குடும்பமும் அந்த பேழைக்குள் சென்றனர் }2
தேவன் கதவை அடைத்தார்
ஜோ ஜோ மழையும் பெய்தது
Up up வெள்ளம் உயர்ந்தது
கீழ்ப்படிந்த நோவா குடும்பம் காக்கப்பட்டது
patum paravaikal – Paadum Paravaigal
shalalala (2) sha lala lala lallalla
1. patum paravaikal aatum mayilkal jooti jootiyaka noova pezhaikkul senrathe
kattu mirukangkal oorum piranikal jooti jootiyaka noova pezhaikkul senrathe
me me aatukal irantu
ma ma matukal irantu
lol lol naykal irantu
ooti vanthathe noova pezhaikkul senrathe
2. 1,2,3,4,5,6,7,8 noovavin kutumpamum antha pezhaikkul senranar }2
thevan kathavai ataiththar
joo joo mazhaiyum peythathu
Up up vellam uyarnthathu
keezhppatintha noova kutumpam kakkappattathu